Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேடையில் எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபலங்கள்.. மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா

தளபதி மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து கொண்டு வருகிறது.  இந்த நிகழ்ச்சியின் மேடை ஜெயில் போன்று அமைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தின் தலைவன் போல் மாஸ்டர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy-vijay64

thalapathy-vijay64

பாவனா விஜயின் பெற்றோரிடம் நீங்கள் தளபதியிடம் என்ன கேட்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டவுடன் தளபதியை கட்டியணைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் கீழே இருந்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு புல்லரித்து விட்டதாம்.

குடுகுடுவென்று ஓடி தளபதி விஜய் தனது பெற்றோரை கட்டி அணைத்து ஆசீர்வாதம் பெற்று அரசியலில் குதிக்கப் தயாராகி விட்டார் என்றே கூறலாம். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஈ.சி.ஆர் ஃப்ரீயா இருக்கேனு அடிக்கடி ரைடுக்கும் போகாதீங்க பைக்க சொன்னேன் என்று KPY தீனா கலகலப்பாக தெரிவித்துள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா தளபதி பாசத்தாலே எல்லாரையும் அடிப்பார் என்று கூறியுள்ளார்.

கத்தி இசை வெளியீட்டு விழாவில் கூட்டத்தோட கூட்டமா நின்றேன் இன்று மேடையில்
நிற்கிறேன், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

malavika-mohan

malavika-mohan

ரெய்டு வந்தாலும் ரெய்டு போனாலும்  விஜய்தான் கில்லி – ரத்னகுமார். இந்த ஆடியோ  வெளியீட்டு விழாவில்தான் அடக்க ஒடுக்கமாக வந்திருக்கார் மாளவிகா மோகன்.

சிம்ரன் மேடையில் ஒரு பாட்டுக்காக ஆடி ரசிகர்கள் மட்டுமல்லாமல் தளபதியும் சேர்த்து உற்சாகப்படுத்தினார்.

simran

simran

அமீர்கானுடன் தனது அடுத்த படத்திற்காக ஆல் மெலிந்து போன தோற்றத்தில் மாஸ்டர் விஜய் சேதுபதி என்ட்ரியை ரசிகர்களை இன்னும் வெறியேற்றியது.

vijay-sethupathy

vijay-sethupathy

10 வருஷமா நடிச்சிட்டு இருக்கேன் ஆனா இந்த மாஸ்டர் படம் தான் என்னோட முதல் படம்ன்னு சொல்லுவேன். இது தான் என்னை மக்கள் கிட்ட கொண்டு போயி சேர்க்கும் என்று  உணர்ச்சிவசப்பட்ட கூறினார் சாந்தனு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top