இத்தனை நாள் தமிழ் சினிமாவை பாகுபலி 2 ஆக்கிரமித்து வந்தது. தற்போது அஜித்தின் விவேகம் பட டீஸர் வலம் வர ஆரம்பித்து விட்டது. மே 11ம் தேதி வெளியான இந்த டீஸர் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை பெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  விஜய் பெயரில் சீரியல் பிரபல தனியார் தொலைக்காட்சி.! ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ்

இந்நிலையில் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து விவேகம் பட டீஸர் சாதனை தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் பத்திரிகையான Forbes பத்திரிகையில் விவேகம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  உள்ளம் கேட்குமேயில் தொடங்கி இன்று ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் அளவிருக்கு உயர்ந்த ஆர்யாவின் வாழ்க்கை வரலாறு

உலகின் முன்னணி பத்திரிக்கையில் அஜித்தின் விவேகம் பட செய்தி வந்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.