Connect with us

Cinemapettai

சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட்! எத்தனை அடி தெரியுமா.?

surya

Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட்! எத்தனை அடி தெரியுமா.?

சூர்யா நடித்து பொங்கலுக்காக வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

surya

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது.

surya

surya

அஜித் விஜய் ரசிகர்கள் தான் இதுபோல் சாதனையை நடத்துவார்கள் தற்பொழுது சூர்யா ரசிகர்களும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்கள்.படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸில் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஒரு பிரமாண்ட கட்-அவுட் வைக்கவுள்ளனர். அது 140 அடி உயரம் இருக்கும் என கூறியுள்ளனர்.

surya

surya

இதற்க்கு முன் இதே தியேட்டரில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு 120 அடி உயரத்திற்கு மட்டுமே கோட்டை போன்ற கட்-அவுட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைக சூர்யா ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top