fbpx
Connect with us

Cinemapettai

கொரனாவால் விற்பனையில் சாதனை படைக்கும் ஆணுறைகள்.. வீட்லயே இருக்க சொன்னது ஒரு குத்தமா

news

India | இந்தியா

கொரனாவால் விற்பனையில் சாதனை படைக்கும் ஆணுறைகள்.. வீட்லயே இருக்க சொன்னது ஒரு குத்தமா

இந்திய அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அடுத்த இருபது நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருந்துக்கடைகளில் அதிகமாக விற்பனையாகும்  மாஸ்க், சனிடைசர் இதனுடன் சேர்ந்து ஆணுறை அதிகமாக விற்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதாவது வீட்டினுள் வேலை இல்லாமல் அல்லது இதை மட்டுமே வேலையாகக் கொண்டிருப்பவர் அதிகமாக ஆணுறைகளை வாங்கி செல்கிறார்களாம்.

தற்போது மருந்துக்கடைகளில் இதனுடைய ஸ்டாக் அதிகரிக்கப்பட்டுள்ளதாம், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது வீணாக பொழுதை கழிப்பதற்கு மக்கள் இதுபோன்ற களத்தில் இறங்கியுள்ளனர்.

ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் கருத்தடை மாத்திரைகளை அதிகமாக வாங்கி செல்வதாக மருந்து கடைக்காரர் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்து வேலை பார்க்க சொன்னால் இதை மட்டும் வேலையாக கொண்டுள்ளனர்.

இந்த இடைப்பட்ட வேளையில் குழந்தை பிறந்து அதற்கு கொரோனா என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியோ ஜனத்தொகை அதிகரிக்காமல் இருந்தால் சரிதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top