Connect with us
Cinemapettai

Cinemapettai

ப்ளாக் விடோ ஸ்பெஷல் டீஸர் வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்

Videos | வீடியோக்கள்

ப்ளாக் விடோ ஸ்பெஷல் டீஸர் வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்

Black Widow மார்வெல் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர் தான். ரஷ்ய உளவாளி நடாஷா ரோமனாஃப் (ஸ்கார்லெட் ஜோஹன்சன்) ஷீல்ட் ஏஜென்ட் பிளாக் விடோவாக எப்படி மாறுகிறார் என்ற மூலக் கதையை அடிப்படையாக கொண்டு பிளாக் விடோ படம் உருவாகியுள்ளது. கேட் ஷார்ட்லேண்ட் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மே  வெளியாகும் இப்படத்தின் ஸ்பெஷல் லுக் வீடியோ சமீபத்தில் வெளியானது

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top