fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடும் அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம் Marvel Anthem தமிழ் வெர்ஷன் வீடியோ வெளியானது.

ar-rahman-avengers-endgame-song-759

Videos | வீடியோக்கள்

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடும் அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம் Marvel Anthem தமிழ் வெர்ஷன் வீடியோ வெளியானது.

மார்வெல் ஸ்டுடியோஸின் Avengers: Endgame வரும் ஏப்ரல் 26 ரிலீசாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவெஞ்சர்ஸ், உலகளவில் மட்டுமன்றி நம் இந்திய லெவலிலும் அசத்தி வருகின்றனர். தமிழ் ஹாலிவுட் படங்கள் டப் செய்யப்படுவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் இப்படம் சற்றே மாறுபட்டது. முதலில் தமிழ் வெர்ஷனில் முருகதாஸ் இணைந்தார், அடுத்து இசைப்புயல் ரஹ்மான், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்பொழுது இசைப்புயல் AR Rahman இசையில் மார்வெல் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் அந்தேம் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் பாடலை எழுதியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top