marutha

இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிலா,ஆனால் இவரின் உண்மையான படம் மீரா சோப்ரா, டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தை சேர்ந்தவர்.

meera chopra

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, மனாரா சோப்ரா, பரிநிதி சோப்ரா ஆகியோருக்கு கசின் ஆவார், இவ்வளவு சொந்தங்கள் இருந்து இவரின் சினிமா வாழ்விற்கு யாரும் உதவ முன் வரவில்லை.சமீபத்தில் கூட ஒரு விழாவில் கலந்து கொண்ட பரிநிதி சோப்ரா மீரா சோப்ரா எனது கசின் இல்லை என கூறினார்.இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள்.

meera chopra

இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்தாலும் இவரின் படம் அந்த அளவிற்கு ஹிட் ஆகவில்லை காலபோக்கில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் நடித்துள்ளார் நாஸ்டிக் படத்தில் நடித்துள்ளார் மீரா சோப்ரா இந்த படம் விரைவில் வெளியாகும் இந்த வருடம். இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

meera chopra
meera chopra
meera chopra

meera chopra
meera chopra