Photos | புகைப்படங்கள்
மருதமலை படத்தில் நடித்த நிலாவா இது இப்படி தளதளவென இருப்பது.! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் புகைப்படம்

மருதமலை படத்தில் நடித்த நிலாவா இது இப்படி தளதளவென இருப்பது.! ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் புகைப்படம்
நடிகை நிலா தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் இவர் தமிழில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் உண்மையான பெயர் மீரா சோப்ரா ஆகும்.
இவர் என்னதான் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிதாக சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை, அதனால் சிறிது காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் தற்போது மீண்டும் ஹிந்தியில் நாஸ்டிக் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறுகிறார்கள், இந்த நிலையில் நடிகை மீரா சோப்ராவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மருதமலை படத்தில் நடித்த நிலாவா இது இப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

meera-chopra

meera-chopra

meera-chopra
