fbpx
Connect with us

Cinemapettai

வாய்ப்புக்காக வலியப்போய் கெஞ்சும் சூப்பர் ஸ்டார் நாயகி.. சின்ன நடிகராக இருந்தாலும் கொக்கி போடுகிறாராம்

married-actress

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு

வாய்ப்புக்காக வலியப்போய் கெஞ்சும் சூப்பர் ஸ்டார் நாயகி.. சின்ன நடிகராக இருந்தாலும் கொக்கி போடுகிறாராம்

ஒரு காலத்தில் துணை நாயகியாக அறிமுகமாகி வெகு விரைவிலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி போட்டவர் தான் அந்த பிரபல நடிகை. கவர்ச்சியில் தாராளம் காட்டிய அந்த நாயகியை வைத்து அப்போதைய பெரிய இயக்குனர்கள் பெரிய படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அம்மணியின் கொடி தாறுமாறாக பறந்தது. புகழ் போதையில் மாட்டிய நாயகி அப்போது பெரிய நடிகர்களை பார்த்தால்கூட மதிக்காமல் செல்வாராம். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி போட்டதால் நம்பர்-1 நாயகியாக தன்னை நினைத்துக்கொண்டு அலைந்தாராம்.

ஆனால் தற்போது நிலைமையோ வேறு. தமிழ் தெலுங்கு என 2 மொழிகளிலும் அம்மணியை எந்த நடிகர்களும் ஏறெடுத்து கூட பார்க்க வில்லையாம். வேறு வழியில்லாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர்களுக்குக் கூட ஜோடியாக ரெடி என்று அறிக்கை விட்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை கெஸ்ட் ரோலில் கூட நடிக்க வைக்க யாரும் ரெடியாக இல்லை போல. இரண்டாம் கட்ட நடிகர்களே அவரை ஒதுக்கி வைக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இருந்தாலும் தற்போது பெரியபெரிய பார்ட்டிகளுக்கு யாரும் கூப்பிடாமலேயே வலிய சென்று வருகிறாராம். அப்போதுகூட யாரும் கண்டுக்கறதில்ல. இருந்தாலும் வலியப்போய் அம்மணி, ஹாய், ஹவ் ஆர் யூ? என அசடு வலிகிறாராம்.

நடிகர்களோ வணக்கம் வணக்கம் என் மூஞ்சியில் அடிக்காத குறையாக அசிங்க படுத்துகிறார்களாம். நாயகியோ நான் முன்ன மாதிரி பந்தா பண்றது இல்லை என சாஷ்டாங்கமாக விழக்கூட ரெடியாம்.

படவாய்ப்பு என்னல்லாம் பண்ணுது பார்த்தியா பையா!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top