fbpx
Connect with us

Cinemapettai

அதிர்ச்சியளிக்கும் பிரபல ஜோடிகளின் வயது வித்தியாசம்.. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் அரிவாள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிர்ச்சியளிக்கும் பிரபல ஜோடிகளின் வயது வித்தியாசம்.. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் அரிவாள்

சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்களும் சினிமா நடிகை மேல் கொண்ட மோகத்தினால் திருமணம் செய்து கொள்கின்றனர். தற்போது பிரபல சினிமா ஜோடிகளின் வயது வித்தியாசத்தை பார்த்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ஆர்யா-சாயிஷா:

ஆர்யா,சாயிஷா ஜோடிகளுக்கு வயது வித்தியாசம் என்று பார்த்தால் 17 வருடமாம். விஷாலுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் பெண்ணிற்கும் 14 வருடங்கள் வித்தியாசம் உள்ளது. ஆனால் நிச்சயம் பண்ணதோடு முடிந்துவிட்டது.

குட்டி ராதிகா:

குட்டி ராதிகா, இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கர்நாடக அரசியல் பிரபலமான குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 27 வயது வித்தியாசம் உள்ளது.

நஸ்ரியா-பகத் பாசில்:

நஸ்ரியா, பகத் பாசில் ஜோடிகளுக்கு கிட்டத்தட்ட 12 வருடங்கள் வயது வித்தியாசம் உள்ளது. சினிமா மற்றும் அரசியல் பிரபலமான விஜயகாந்த், பிரேமலதா ஜோடிகளுக்கு இடையே 15 வருடம் வயது வித்தியாசம் உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்துக்கு இடையே திருமண வயது வித்தியாசம் என்று பார்த்தால் 8 வருடங்கள்.

சினேகா-பிரசன்னா:

சினேகா, பிரசன்னா ஜோடிகளுக்கு இடையே ஒரு  வருடம் வித்தியாசம் ஆனால் இதில் மூத்தவர் சினேகாதானம். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடிகளுக்கு இடையே இரண்டு வருடங்கள் வயது வித்தியாசம். இதில் அபிஷேக் பச்சனை விட ஐஸ்வர்யா ராய் மூத்தவராம்.

தனுஷ் இரண்டு வருடம் அதிகமான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டாராம். பிக்பாஸ் மூலம் பிரபலமான சுதா வருணி அவரது கணவருக்கு இடையே 5 வருடங்கள் வித்தியாசம் உள்ளது. ஆனால் இதில் சுதா வருணி தான் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top