தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. இவர் அதை தொடர்ந்து டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவை சார்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலியானா.!

இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.பிறகு இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது, விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.