Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.
Published on

பாலிவுட்டில் ஹாட் காதல் ஜோடி இவர்கள். ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே, பல மாதங்களாகவே லிவிங் டுகெதர் முறையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
பல நாட்களாகவே இவர்களின் திருமணம் எப்பொழுது நிகழும் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் , திருமணம் நவம்பர் மாதம் 14, 15 தேதிகளில் நடக்கின்றது என தங்களின் கல்யாண பத்திரிகையை ஷேர் செய்துள்ளது இந்த ஜோடி.
எனினும் இந்தியாவிலா அல்லது எந்த நாட்டில் நடக்கிறது போன்ற தகவல்கள் அதில் இல்லை .
