fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உலகமே உற்று நோக்கிய ஜல்லிக்கட்டு போராட்டம்! உண்மைகளின் படம்- மெரினா புரட்சி ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

உலகமே உற்று நோக்கிய ஜல்லிக்கட்டு போராட்டம்! உண்மைகளின் படம்- மெரினா புரட்சி ட்ரைலர்

தமிழகத்தை இந்தியா மட்டுமுமன்றி உலகமே உற்று நோக்கும் அளவிற்கு மாபெரும் புரட்சியை மெரினா கடற்கரையில் அற வழியில் செய்தனர் நம் தமிழர்கள். மாடுகள் துன்புறுத்தப்படவில்லை, இது ஒரு விதமான சயின்ஸ், எங்களின் கலாச்சாரம், பண்பாடு என புரியவைத்தனர்.

சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர். தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி ,தை எழுச்சி என பல பெயர்களில் அழைக்கப்பட்டது இந்த போராட்டம்.

எம். எஸ். ராஜு என்பவர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. அல்ரூபியான் இசை, படத்தொகுப்பை தீபக் செய்துள்ளார்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top