பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திரு.மாரியப்பன் அவர்களை மேலும் பெருமைபடுத்த அவர் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு biography திரைப்படம் வெளிவர போகுதுங்க. அதுவும் அவரோட பெயரிலேயே வரப்போகுது.

இந்த திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கத்தில் வரப்போகிறது. படத்தோட Motion Picture இணையத்தில் வெளிகாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கு.

M.S. Dhoni, Sachin the Billiniors Dream போன்ற biography திரைப்படங்கள் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரு வெற்றி பெற்றது போல நம் தமிழக வீரர் மாரியப்பனின் biography திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

கொசுறு: ‘எனது மகள் இது போன்ற கதைக்கருவை தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’னு சூப்பர் ஸ்டார் சந்தோசபட்டிருக்கிறாராம்ங்க