Connect with us
boomerang-movie

ஜல்லிக்கட்டு ஜூலி , ஸ்டெர்லைட் ஆலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ?

News | செய்திகள்

ஜல்லிக்கட்டு ஜூலி , ஸ்டெர்லைட் ஆலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ?

ஸ்டர்லைட் ஆலை

இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றன. சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த ஆலையை மூட வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை.

Ban Sterlite

ஜூலியானா

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலமானவர் ஜூலி. இதையடுத்து, டி.வி. நிகழச்சி தொகுப்பாளர், பிக் பாஸ் போட்டியாளர், சினிமா நடிகை என தற்பொழுது மிக பிஸியாகி விட்டார்.

இவர் ஸ்டெர்லைட் ஆலை பற்றி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“ஆபத்து என்று தெரிந்தும் அதை நாம் எப்படி அனுமதிக்கலாம்?” என்று கேள்வி கேட்டுள்ளார் ஜூலி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top