Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாரி-2 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்.! கொண்டாடும் ரசிகர்கள்.!
தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் மாரி-2 இந்த திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார் கேங்ஸ்டாராக உருவாகியிருந்த இந்த திரைப்படம் தற்பொழுது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

maari-2-sai-pallavi
இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
ரோபோஷங்கர் காமெடியில் கலக்கியுள்ளார் அதேபோல் தனுஷ் நண்பனாக விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார் மேலும் லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது இந்த திரைப்படம் தணிக்கைக்கு சென்றது படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
#Maari2 Censored with U/A #Maari2CensoredwithUA@dhanushkraja @directormbalaji @wunderbarfilms @thisisysr @varusarath @ttovino @Sai_Pallavi92 @Actor_Krishna @editor_prasanna @omdop @vinod_offl @silvastunt @KalloriVino @v4umedia1 pic.twitter.com/x7MTlo9hfd
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 26, 2018
