Connect with us

Cinemapettai

Vijay Sethupathi Kalaimamani Award

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி மலையாளத்தில் நடிக்கும் படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. துடைப்பம்- மைக்- துப்பாக்கி- ரேடியோ ! என்னப்பா கனெக்ஷன் இது ?

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் டைட்டில் மார்கோனி மதாயி.

தனது யதார்த்தமான நடிப்பால் நம் மனதில் மக்கள் செல்வனாக அமர்ந்துவிட்டார் விஜய் சேதுபதி. தமிழ் தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவியின் சை ரா நரசிம்ம ரெட்டி வாயிலாக அறிமுகமாகிறார்.

அதே போல ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் “மார்கோனி மதாயி ” படத்தின் வாயிலாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கிறார். அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆதம்யா ஹீரோயினாக நடிக்கிறார் . இந்தப் படத்தை சனில் கலத்தில் இயக்குகிறார். சதன் கலத்தில் ஒளிப்பதிவு ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார்.

vijay sethupathin in marconi mathai

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top