Connect with us

Cinemapettai

மார்ச் 8ம் தேதி அதர்வாவுடன் போட்டி போடும் திரைப்படங்கள்.

atharvaa

Cinema News | சினிமா செய்திகள்

மார்ச் 8ம் தேதி அதர்வாவுடன் போட்டி போடும் திரைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் மார்ச் 8 தேதி இன்று படங்கள் வெளியாக உள்ளன அதில் எந்தஎந்த படம் இடம் பெறுகின்றன என்பதை பார்க்கலாம்

பூமராங்

இந்த படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், சதிஷ்மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சத்ரு

இந்த படத்தில் கதிர்,சுருத்தி மற்றும் சுஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் வெளியாகவுள்ளது.

கபிலாவஸ்து

இந்தப்டமும் இந்த இரண்டு படங்களுடன் போட்டிபோட வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top