Connect with us

Cinemapettai

மார்ச் 28/29 ல் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கும் திரைப்படங்கள்.!

airaa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மார்ச் 28/29 ல் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கும் திரைப்படங்கள்.!

மார்ச் 28/29  நாட்களில் வெளியாகும் திரைபடங்கள்.! 

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் ஏதேனும் புதிய படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மார்ச் 28 மற்றும் 29 ம் தேதி வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

அயிரா

நயன்தாரா மற்றும் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா கருப்பு தோற்றமுள்ள பெண்ணாக நடித்துள்ளார்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நட்பே துணை

நட்பே துணை  படத்தில் ஹிப்ஹோப் தமிழா நடித்து இசைஅமைத்துள்ளார்.

லிசா

லிசா படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இந்த படம் திரில்லர் படமாக  வெளியாக இருக்கிறது   இதில் அஞ்சலி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top