petta-audio
petta

அனிருத்தின் அட்டகாசமான மேக்கிங் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மரண மாஸ் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஜந்து மணி நேரமே உள்ளது இதனின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதைப் பார்க்கும்போது அனிருத் மிகச்சிறந்த ஒரு குத்தாட்ட பாடலை உருவாக்கி உள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணமாக உள்ளது. வளர்ந்து வரும் தமிழ் சினிமாவின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அனிருத் என்றே கூறலாம்.

இன்று 6 மணி அளவில் மரண மாஸ்

#செம குத்தாட்டம்

 

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்களுக்கு இரு கொண்டாட்டமான செய்தி