Videos | வீடியோக்கள்
சர்ச்சையை கிளப்பிய 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது.!
Published on
சர்ச்சையை கிளப்பிய 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது.!
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தற்பொழுது இவர் நடித்துள்ள திரைப்படம் 90ml இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது பல சர்ச்சைகளை சந்தித்தது.
இந்த சர்ச்சைக்கு நடிகை ஓவியா இரட்டை அர்த்தத்தில் பதில் அளித்திருந்தார் இந்த நிலையில் தற்போது இந்தப் படத்திலிருந்து மரணமடை வீடியோ பாடல் வெளியாகியுள்ளது, இந்த பாடலுக்கு சிம்பு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
