Videos | வீடியோக்கள்
மரண மாஸ் சாங் தளபதி விஜய் வேர்சின் 2.o.. பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
Marana Mass Song Thalapathy Vijay Version – Petta | Vijay| 2K HD Video
பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் மரண மாஸ் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாட்டின் தளபதி விஜய் வர்ஷன் 2.o வெளிவந்துள்ளது. இந்த படத்தை அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் உல்லாலா என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It’s time for #ThalaivarBaila !#Ullaallaa – #PettaSecondSingle Tomorrow at 6pm ! @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers @SasikumarDir @Nawazuddin_S @lyricist_Vivek pic.twitter.com/qw1EoTw7Lb
— Sun Pictures (@sunpictures) December 6, 2018
