Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்த மாறா மார்ட்டின்
Published on

அமெரிக்காவின் முன்னணி ஸ்போர்ட்ஸ் மாகஜின். இவர் சமீபத்தில் நீச்சல் உடைக்கான பாஷன் ஷோ நடத்தினார்கள். ஸ்லிம் ஆன நபர்கள், ஸிரோ சைஸ் மாடல்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்ற நியதியை பொய் ஆகியுள்ளார்.
இறுதியாக தேர்வான 16 பெண்களில் மாறா மார்ட்டின் என்பவரும் ஒருவர். வெறும் ஒரு பக்கம் ஸ்ட்ராப் உள்ள தங்க நிற டூ பீஸ் பிகினியில் தன் ஐந்து மாத பெண் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக்கொண்டே இவர் ஸ்டேஜில் நடந்தார்.
அதுமட்டுமன்றி ப்ரோஸ்த்தெடிக் கால் பொருத்திய மாடல் ஒருவரும் கலந்துகொண்டார். ‘மாறா மார்ட்டின்’ செய்கையை பல தரப்பு பெண்களும் பாராட்டி வருகின்றனர்.
