fbpx
Connect with us

Cinemapettai

பல காதல் தோல்விகளை கடந்த சிம்புவிற்கு கல்யாணமாம்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிய டி ஆர்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல காதல் தோல்விகளை கடந்த சிம்புவிற்கு கல்யாணமாம்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிய டி ஆர்!

தமிழ் திரையுலகில் அடிக்கடி ஹீரோக்களையும் ஹீரோயின்களையும் இணைத்து வைத்து பேசுவது சகஜமான விஷயமாகிவிட்டது. மேலும் அது உண்மையா இல்லையா என்று தெரிவதற்கு முன்பாகவே விஷயம் மின்னல் வேகத்தில் பரவுவதும் நாம் அறிந்ததே.

மேலும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹிட் ரொமான்டிக் ஜோடியாக தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர்கள் தான் சிம்பு த்ரிஷா ஜோடி.

அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹாட் டாப்பிக்காக இருந்தவர்கள்தான் திரிஷா சிம்பு ஜோடி.

இவ்வாறிருக்க சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய டி ஆர் ராஜேந்திரன் சிம்பு-திரிஷா திருமணம் பற்றி அதிர்ச்சியூட்டும் விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள்  டீப் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவி வந்தன. ஆனால் காலப்போக்கில் அந்த வதந்திகள் வந்த வேகத்தில் மறைந்து விட்டன.

இந்த நிலையில் தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பற்றி டிஆர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு செய்தியாளர் சிம்பு மற்றும் திரிசாவின் திருமணம் பற்றி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு டி ராஜேந்திரனோ, ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, அந்த கேள்வியை தவிர்த்தார்.

மேலும் இதனால் பல முறை காதல் தோல்விகளை சந்தித்த சிம்புவிற்கும் திரிஷாவுக்கும் இடையில் ஏதேனும் ஒன்று உருவாகி இருக்குமோ என்று மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.

str-cinemapettai

str-cinemapettai

Continue Reading
To Top