மனு

தெலுங்கு சினிமாவில் இரண்டு வருடமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பநின்ற நரஷெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். மக்களின் பண்டிங்கில் எடுக்கப்பட்டுள்ள படம். சினிமா மேல் ஆர்வம் உள்ள 115 நபர்கள் நன்கு நாட்களில் படத்தின் பட்ஜெட்டை ரெடி செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  குட்- பை ஜெர்சி நம்பர் 10 . பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.

சாந்தினி சவுத்தரி தான் படத்தில் மெயின் கதாபாத்திரம். மேலும் ப்ரம்மானந்தத்தின் மகன் கௌதமும் இப்படத்தில் நடித்துள்ளார். நரேஷ் குமரன் இசை. விஸ்வநாத் ரெட்டி ஒளிப்பதிவு.

அதிகம் படித்தவை:  பிரபல தொலைக்காட்சியின் காலை வாரிவிட்ட மெர்சல் படக்குழு..!

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.