மன்சூர் அலி கான் தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் இவர் துணை கதாபாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிரபலமானார்.

mansoor alikhan
mansoor alikhan

இவரின் முதல் மகள் பெயர் திருபா இவருக்கு கடந்த வருடத்தில் திரை பிரபலங்களின் முன்னணியில் திருமணம் ஆனது இவரின் இரண்டாவது மகள் பெயர் ஜூலைகா 2016ல் வெளிவந்த பூதாளம் என்ற படத்தில் பூமாதேவி கேரக்டரில் நடித்திருப்பார்.

mansoor

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் மகள் மற்றும் மூன்று மகன்கள் மகபிர்,கஜினி மற்றும் ஷெர்ஷா என அனைவரையும் நடிக்க வைத்தார் மன்சூர் அலி கான் இந்த படத்தில் மன்சூர் ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.

mansoor ali khan

இன்னும் சில காலங்கள் கழித்து மன்சூர் அலி கான் வாரிசுகள் வளர்ந்து திரைத்துறையை ஒரு கலக்கு கலக்கினாலும் கலக்கலாம் . அவருடைய மூத்த மகன் தற்போது ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.