ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் அளவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி 2. இந்த படம் வெளியான முதலில் இருந்து அமோக விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு அனைவரும் எதிர்ப்பார்ப்பது போல் பாக்ஸ் ஆபிஸில் கலைக்கட்டி வருகிறது.

ஒரு படத்தின்  பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் பேசும்போது, பாகுபலி 2 படம் சுத்தமா பிடிக்கவில்லை, அதோடு பாடலும் நன்றாக இல்லை என்று கூறினார்.

அதிகம் படித்தவை:  மாதவனின் தீவிர ரசிகையான இறுதிச்சுற்று நாயகி!

இவரின் இந்த பேச்சு விழாவில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.இந்த நிலையில் அந்த கவர்ச்சிப் புயல் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்சூரை செம காட்டமாக திட்டி தீர்த்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  Karthi Stills in Thozha Song Release

“பாகுபலியை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை அவர்களின் முக அழகை விட படம் குறைவில்லை” என்று கூறி இருகிறார்.

இதே போல இயக்குனர் தங்கர்பச்சானும் பாகுபலி பற்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விமரிசித்து வாங்கிக் கட்டினார்.

நடிகையின் பதிலுக்கு தெலுங்கு வாலாக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்..!