Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணம் செய்யப் போகிறவர்களுக்கு மனோபாலா கொடுக்கும் இலவச அறிவுரை – என்ன தெரியுமா ?
திருமணத்தில் மருதாணி வைக்கும் மணப்பெண் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம்.
மனோபாலா
இயக்குனர், தயாரிப்பாளராக பல நல்ல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். எனினும் இன்றைய தலைமுறைக்கு காமெடி நடிகர் என்று தான் பரிச்சயமாக உள்ளார் என்றால் அது மிகையாகாது.

stalin_ manobala
கடந்த 11ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இவரின் மகன் ஹரிஷுக்கும் பிரியாவுக்கும், திருமணம் நடைபெற்றது. பல செலிபிரிட்க்கல் நேரில் சென்று இந்த தமபதியை வாழ்த்தினார்.
இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை..கட்டைவிரலில் வைத்தால் மேரேஜ் ரிஜிஸ்டரேஷன் கஷ்டமாகிவிடும்..மெஷின் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறது..be careful ..கட்டைவிரல் தவிர மெஹந்தி வைத்து கொள்ளுங்கள்.. முக்கியமாக வ
வெளிநாடு செல்பவர்கள்.. pic.twitter.com/Rd1STUyd4g— manobala (@manobalam) February 11, 2019
இந்நிலையில் தன ட்விட்டர் பக்கத்தில், மருமகள் கையில் இருந்த மருதாணியால் வந்த சிக்கலை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டிருக்கிறார்.

Mehendi
ஆகவே திருமணம் முடிந்த கையோடு அதை பதிவு செய்யவோ அல்லது வெளிநாடு விசா எடுத்து செல்ல இருப்பவர்கள், கட்டை விரலில் மிக கவனமாக குறைவாக மருதாணி வைப்பதே சாலச்சிறந்தது.
