தனுஷ் நடித்த தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் பலர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் பேசிய மனோபாலா ‘ரஜினி பெயரை சொன்னால் விசில் சத்தம் விண்ணைத்தொடும்.

தற்போது அதே போல் தனுஷ் பெயரை சொன்னால், விசில் பறக்கிறது.அவர் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்’ என்று அவர் கூறி வாழ்த்தியுள்ளார்.