fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித் பட நடிகையுடன் போட்டோ எடுத்துவிட்டு, பாலிவுட் நாயகி பெயரை தவறாக பதிவிட்ட மனோபாலா. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பட நடிகையுடன் போட்டோ எடுத்துவிட்டு, பாலிவுட் நாயகி பெயரை தவறாக பதிவிட்ட மனோபாலா. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மனோபாலா – இயக்குனர், தயாரிப்பாளராக பல நல்ல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். எனினும் இன்றைய தலைமுறைக்கு காமெடி நடிகர் என்று தான் பரிச்சயமாக உள்ளார் என்றால் அது மிகையாகாது.

ஆனந்தன் என்பவர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா காசான்றா உடன் இணைந்து புதிய படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தின் மனோபாலாவும் ஒரு ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ட்விட்டரில் நடிகர் விஷாலுடன் எடுத்த போட்டோவை போட்டு தம்பி என பதிவிட்டார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் எடுத்த புகைப்படத்திற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்கின்ற பெயருக்கு பதிலாக ஷ்ரத்தா கபூர் என மாற்றி பதிவிட்டிருந்தார்.

Manobala Shraddha Srinath

பெயர் மாற்றத்தை கவனிக்காத நம் ஹீரோயின் கூட சூப்பர் போட்டோ சார் என பதில் தட்டினார்.

எனினும் இதனை கவனித்த நம் நெட்டிசன்கள், செல்லமாய் கலாய்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top