Tamil Cinema News | சினிமா செய்திகள்
மன்னர் வகையறாவில் ரோபோ ஷங்கரின் சேட்டையை பார்த்தீர்களா.! வீடியோ இணைப்பு.!
விமல் கயல் ஆனந்தி சேர்ந்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.
பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், கார்த்திக் குமார், நீலிமா ராணி, நாஷர், ஜெயப்பிரகாஷ், யோகி பாபு, என ஒரு நட்சத்திர பட்டாளே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தை A3V நிறுவனம் மூலம் விமலே தயாரித்து நடித்துள்ளார். துருவங்கள் பதினாரு படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்பொழுது படத்தின் ப்ரொமோஷனுக்காக வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.
#MannarVagaiyaraFromJan26, here's a #MannarVagaiyara promo with the in-form Robo Sankar!#மன்னர்வகையறா – #ரோபோசங்கர் சேட்டை!
@KskSelvaPRO https://t.co/PndQduwBh6
— Cinemapettai (@cinemapettai) January 21, 2018
