Connect with us

Cinemapettai

வெங்கட் பிரபு நடிக்கும் மாநாடு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

SImbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு நடிக்கும் மாநாடு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிற திரைப்படம் மாநாடு. படத்திற்காக சிம்பு வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்து வந்துள்ளார். மேலும் இப்படத்திற்காக தற்காப்புக் கலைகளையும் கற்று உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ரசிகர்கள் எப்போது படப்பிடிப்பு தொடங்க போகிறார்கள்,  என கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

STR’s Maanadu shoot to begin from June 25th in Malaysia. Yuvan Musical. A Venkat Prabhu Politics!

படக்குழுவினர் வருகிற 25ம் தேதி படத்தை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top