fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தன்னை விட 30 வயது குறைவான நடிகைக்கு லிப்லாக் கொடுத்த நாகர்ஜுனா வைரலாகும் வீடியோ.!

Manmadhudu 2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன்னை விட 30 வயது குறைவான நடிகைக்கு லிப்லாக் கொடுத்த நாகர்ஜுனா வைரலாகும் வீடியோ.!

நாகர்ஜுனா Manmadhaudu 2 படத்தில் முத்த காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, நடிகர் நாகார்ஜுனாவுக்கு தற்பொழுது வயது 59 ஆகும் இந்த வயதிலும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார்.

இவர் சமந்தாவின் மாமனார் அவர் இன்னும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் தற்போது இவர் Manmadhaudu 2 படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங் மற்றும் அக்‌ஷரா கௌடாஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் திரைப்படத்தில் சில லிப்லாக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது,  டீசரில் அந்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top