Connect with us

இதனால் தான் தல அஜித்தின் மங்காத்தா ரீரிலீஸ் செய்ய முடியவில்லை. காரணத்தை போட்டு உடைத்த வெற்றி தியேட்டர் உரிமையாளர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதனால் தான் தல அஜித்தின் மங்காத்தா ரீரிலீஸ் செய்ய முடியவில்லை. காரணத்தை போட்டு உடைத்த வெற்றி தியேட்டர் உரிமையாளர்.

மங்காத்தா மீண்டும் திரையிடுவதில் உள்ள சிக்கலை ட்விட்டரில் பகிர்ந்த ராகேஷ் கெளதம்.

மங்காத்தா

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரேட் மார்க் படம் வெங்கட் பிரபு எந்த கேள்வி – பதில், பிரஸ் என சந்தித்தாலும் வரும் ஒரு கட்டாய கேள்வி மங்காத்தா இரண்டாம் பார்ட் 2 எப்போ சார் என்பது தான். அந்தவகையில் சினிமா ரசிகர்களை மிகவும் திருப்த்தி செய்த படம் மங்காத்தா பார்ட் 1 .

thala ajith venkat prabhu

ரி ரிலீஸ்

கடந்த சில நாட்களாக்கவே திரைஅரங்க உரிமையாளர்கள் அசதி வருகின்றனர். குறிப்பாக போரூர் GK சினிமாஸ் மற்றும் கிரோம்பேட் வெற்றி தியேட்டர்.

செல்வராகவனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆயிரத்தில் ஒருவன் ஹவுஸ் புல்லாக ஓடியது.

chrompet vetri

இந்நிலையில் “தல ரசிகர்களே, உங்கள் ஆசை எனக்கும் கேட்டது. எனினும் டிஜிட்டல் காப்பி மற்றும் அதனை திரையிடும் ஒப்புதல் எனக்கு கிடைக்கவில்லை.

நாம் கூட்டாக தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியிடம் வேண்டுகோள் வைப்போம், ப்ரோ ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற உதவுங்கள்.” எனவும் தன ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டார்.

தயாநிதியும் “பிரதர் மங்காத்தாவில் டிஜிட்டல் உரிமை சன் நெட் ஒர்க்கிடம் உள்ளது.” என்று தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என தல ரசிகர்களுக்கு புரியும் படி சொல்லியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top