fbpx
Connect with us

மங்காத்தா-2 இசையமைப்பாளர் இவரா.? மேடையிலேயே அறிவித்த வெங்கட்பிரபு

mankatha 2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மங்காத்தா-2 இசையமைப்பாளர் இவரா.? மேடையிலேயே அறிவித்த வெங்கட்பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் மங்காத்தா இந்த படத்தில் அர்ஜூன் த்ரிஷா, லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம், மகத் என பலர் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதேபோல் சமீபத்தில் ஒரு மேடையில் வெங்கட்பிரபு அஜித்துடன் ஒரு படத்தில் இணைவேன் அது மங்காத்தா 2 அல்லது வேற கதையா என்பது பிறகு தான் தெரியும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கிய ஆர்.கே.நகர் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது, அந்த  நிகழ்ச்சியில் வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2விற்கு இசையமைப்பாளராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டார்கள்.

அதற்கு வெங்கட் பிரபு என்னுடைய படத்தில் எப்பொழுதும் பால்டிக்ஸ் வரிகள் இருக்கும் அதேபோல் பிரேம்ஜி இசையமைக்கும் படங்களிலும்  இருக்கும் என கூறியிருந்தார். அப்பொழுது உடனே பத்திரிக்கையாளர்கள் மங்காத்தா 2-விற்கு பிரேம்ஜிதான் இசையமைப்பாளரா எனக் கேட்டார்கள். அப்படி இல்லை என வெங்கட் பிரபு மேடையில் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top