fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுசுடன் ஜோடியாக நடிப்பது பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்ட சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுசுடன் ஜோடியாக நடிப்பது பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்ட சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

அசுரன்

தனுஷின் ஆஸ்தான இயக்குனர். வரிசையாக தனுஷை வைத்து வெற்றி படங்களை குடுத்தவர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம். இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார். தனுஷை விட ஐந்து வயது பெரியவர்.

மஞ்சு வாரியர்

manju warrier

manju warrier

மலையாளம் நடிகர் திலீபன் முன்னால் மனைவி. நிறைய விருது வாங்கிய நடிகை. திருமணம் ஆன பின் நடிப்பதை தவிர்த்தார் . விவாகரத்துக்கு பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.

 

Manju Warrier

“என் முதல் தமிழ் படம் இவ்வளவு சூப்பராக அமைந்த்துவிட்டது . வெற்றிமாறனுக்கு தனுஷுக்கும் என் நன்றிகள் . நானும் உற்சாகமாக ஆர்வமாக உள்ளேன்.” என பேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top