Photos | புகைப்படங்கள்
உடல் எடையை குறைத்து சும்மா சிக்குன்னு மாறிய மஞ்சிமா மோகன்.! வைரலாகும் புகைப்படம்
Published on

நடிகை மஞ்சிமா மோகன் மலையாளத்தில் தொடர்களிலும் படங்களிலும் நடித்து வந்தவர் இவர் தமிழில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர் இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை தொடர்ந்து தமிழில் விக்ரம் பிரபுவுடன் சத்திரியன் படத்திலும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் படதில்லும் நடித்தார் ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு வரவேற்ப்பை கொடுக்கவில்லை. மேலும் இவருக்கு உடல் எடையும் கூடியது பின்பு பட வாய்ப்பும் சரியாக அமையவில்லை.

manjuma
அதனால் தனது கடுமையான உடற்பெயர்ச்சி மூலம் உடை எடையை குறைத்துள்ளார் முழுவதுமாக இது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

manjuma-mohan
