Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” படத்தில் இரண்டாவது ஹீரோயினாக இணைந்த சிம்பு பட நாயகி.

vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” படத்தில் இரண்டாவது ஹீரோயினாக இணைந்த சிம்பு பட நாயகி.

துக்ளக் தர்பார் – 96 படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து வயகாம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். 96 பட இயக்குனர் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் வசனங்களை எழுதுகிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகரும் இயக்குனருமான ரா. பார்த்திபன் முக்கிய ரோலில் நடிப்பது வரை நாம் அறிந்த விஷயமே. இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளாராம்.

மஞ்சிமா வசம் ஜீவா- அருள்நிதி அடிக்கும் காலத்தில் சிந்திப்போம், சிபிராஜின் வட்டம், விஷ்ணு விஷாலின் FIR என தமிழில் மூன்று படங்களோடு இது நான்காவது என்பது கூடுதல் செய்தி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top