சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவிருக்கிறார் மஞ்சிமா. இவர் அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி-2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.நடித்து இன்னும் ஒரு படம் கூட வரவில்லை, அதற்குள் மஞ்சிமாவிற்கு படங்களாக குவிகின்றது.