Videos | வீடியோக்கள்
யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் “மணியார் குடும்பம்” படத்தின் வீடியோ பாடல்.!
Published on
யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் “மணியார் குடும்பம்” படத்தின் வீடியோ பாடல்.!
‘மணியார் குடும்பம்’ படத்திற்கு கதை, திரைக்கதை ✍எழுதி, நடித்து, இயக்கி, இசையமைத்து, தயாரித்தும் உள்ளார் தம்பி ராமையா. இப்படத்தில் ஹீரோவாக அவரது மகன் உமாபதி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, விவேக் பிரசன்னா, ம்ரிதுலா ரவி, யாஷிகா ஆனந்த் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தில் இமான் இசையமைத்து ஸ்ரீ முகியுடன் இணைந்து பாடிய ‘என் மனசுக்குள்ளே’ பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் உமாபதியின் நடனம் பெரும் பாராட்டுகளை பெற்றுவருகிறது. இதோ அந்த பாடலின் பதிவு
