fbpx
Connect with us

Cinemapettai

தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வருகிறதா மனிதன்?

தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வருகிறதா மனிதன்?

manithan_2016உதயநிதி நடிப்பில் இந்த வாரம் மனிதன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் இதுவரை உதயநிதி நடித்த படங்களிலேயெ அதிக எதிர்ப்பார்ப்பில் வரவிருக்கின்றது.

ஏனெனில் எப்போதும் காமெடி, காதல் என இருந்த உதயநிதி கொஞ்சம் தள்ளி வந்து ஒரு எமோஷ்னல் ட்ராமாவில் நடித்துள்ள படம் தான் மனிதன்.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது படமும் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.மேலும், தெறி செங்கற்பட்டு பகுதியில் வராததால், அங்கு அனைத்து திரையரங்குகளும் மனிதன் படத்தையே திரையிடவுள்ளார்களாம்.

தமிழகத்தில் மனிதன் சுமார் 300 திரையரங்குகளுக்கு மேல் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top