Tamil Cinema News | சினிமா செய்திகள்
கணவருடன் செலஃபீ, ஏடாகூட வாசகத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்ட மனிஷா யாதவ்
மனிஷா யாதவ் பெங்களுருவில் பிறந்தவர். மாடலிங் டு சினிமா வந்தவர். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9 படம் மூலம் 2012 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர். பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னலோரம், பட்டையை கிளப்பும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை என உள்ளது இவர் சினிமா கிராப்.
2017 ஆம் ஆண்டு, தன் நண்பரான சுரேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் மனிஷா. நடிக்கவில்லை என்றாலும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஸ் பதிவிடுவது இவர் வழக்கம். இயற்கை, ஜிம் ஒர்க் அவுட், தன் அன்றாட வாழக்கை என அப்டேட்டுக்கள் தெறிக்கும்.
இந்நிலையில் தனது ரோலிங் ஸ்டாட்சில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் ‘நான் தான் உன் சக்கர்’ என பதிவிட்டுள்ளார்.

manisha
என்னதான் புருஷனாகவே இருக்கட்டும், அதுக்கென்று இப்படியா பச்சையாக பதிவிடுவது.
