மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காற்று வெளியிடை எதிர்மரையான விமர்சணங்கலால் தோல்வியை தழுவியது. இதனை தொடந்து தனது அடுத்த படத்தின் தகவலை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

Simbu

இது ஒரு மல்டி ஸ்டார் படமென்றும் விஐய் சேதுபதி, சிம்பு,அரவிந்சாமி,ஐஸ்வரியா ராஜேஷ் போன்றோர் நடிக்கவுள்ளனர். இதனை தொடர்ந்து சர்ச்சை நாயகன் சிம்பு நடிப்பு பட்டறையில் கலந்து கொண்டு டிரைக்டருடன் எடுத்த புகைபடம் வைரலாகி வருகிறது.

manirathnam