fbpx
Connect with us

மணி ரத்னத்தின் அடுத்தபடம் அதிரடி அறிவிப்பு அதுவும் இத்தனை நட்ச்சதிரங்களா…!!!

maniratnam

News | செய்திகள்

மணி ரத்னத்தின் அடுத்தபடம் அதிரடி அறிவிப்பு அதுவும் இத்தனை நட்ச்சதிரங்களா…!!!

இயக்குனர் மணி ரத்னம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனர் ஆவார் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாணியில் பயணித்து இந்தியா முழுவதும் தமிழனின் பெயரை பறைசாற்றிகொண்டிருகும் துணிவுமிக்க இளைனன். இவரது பெயரை கேட்டாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இவர் இயக்கிய ‘ரோஜா’, ‘நாயகன்’, ‘பம்பாய்’ போன்ற திரைப்படங்களும் அதன் பின்னணியும் தான்.

மணி ரத்னத்தின் இயக்கும் அடுத்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.mani-ratnam

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17வது தயாரிப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்கம்: மணிரத்னம், இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.Ponniyin Selvan-Maniratnam

ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top