மணிரத்தனம் இயக்கிய படம் காற்று வெளியிடை இதில் கார்த்திக்கு நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ளார். இந்த படம் சரிவர ஓடாததால் அதிதி ராவ் ஹைதாரிக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

Aditi-Rao-Hydari

இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு கவர்ச்சி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அதிதி.

Aditi-Rao-Hydari

இந்த புகைப்படம் வெளியாகி இளசுகளை சூடேற்றி வருகிறது தற்போது சமூக வளைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.