Connect with us

Cinemapettai

அஜித், விஜய்யை இயக்க இருக்கும் மணிரத்தினம்.! இதோ அவரே கூறிய தகவல்.!

Cinema News | சினிமா செய்திகள்

அஜித், விஜய்யை இயக்க இருக்கும் மணிரத்தினம்.! இதோ அவரே கூறிய தகவல்.!

மணிரத்னம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் ஒரு பெரிய நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாஸ் ஹிட் படத்தை கொடுத்துவிட்டார், இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

இந்த திரைப்படத்தின் இயக்குநர் மணிரத்தினத்துடன் கதை திரைக்கதை ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர் சிவா ஆனந்த், இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் இவரிடம் மணிரத்னம் சார் எப்பொழுது அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கப் போகிறார் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சிவா ஆனந்த் கண்டிப்பாக அஜித், விஜய் இருவருடனும் பணியாற்றுவோம், அதற்கான கதை தயாராகி வருகிறது, மேலும் அவர்களின் கால்ஷீட் சரியான நேரத்தில் அமைந்தால் உடனே படத்தை ஆரம்பித்து விடலாம் என்று பதில் கூறியுள்ளார். மணிரத்தினம் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்,இதுல தல தளபதி இணைந்தால் செம்ம ட்ரீட் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top