Connect with us
Cinemapettai

Cinemapettai

கொஞ்சம் காதல், அதிக எமோஷன்.. மணிரத்தினம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் டீஸர்

Videos | வீடியோக்கள்

கொஞ்சம் காதல், அதிக எமோஷன்.. மணிரத்தினம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் டீஸர்

வானம் கொட்டட்டும் படத்தை இணைந்து எழுதி தனது மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக தயாரிக்கிறார் மணிரத்தினம். மேலும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். மணியின் முன்னாள் அசிஸ்டன்ட் மற்றும் ’படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இப்படத்தின் இயக்குனர். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதுவரை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் பிப்ரவரி 7 ரிலீசாகிறது. இப்படத்தின் டீசரை இன்று தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top