Connect with us
Cinemapettai

Cinemapettai

மணி சாரின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறது இவர் தான் !!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மணி சாரின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறது இவர் தான் !!

2 டி எண்டெர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்து ரிலீசுக்கு ரெடி ஆக இருக்கும் படம் மகளிர் மட்டும்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் மிக பிஸியாக உள்ளார் ஜோதிகா . இந்நிலையில் அவர் பிரபல இணையதளம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் கேஷுவலாக கூறியது என்னவென்றால்.

“மகளிர் மட்டும் செப்டம்பர் 15 ரிலீசுக்கு தயாராக உள்ளத்து , மேலும் நாச்சியார் பட ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்தது , அடுத்ததாக மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் .”

கடந்த 2006 ஆம் வருடமே மணிரத்தினம் தயாரிப்பில் ஜோ மாதவனுடன் ஜோடி சேர்ந்து டும் டும் டும் படத்தில் அழகப் பெருமாள் இயக்கத்தில் நடித்திருக்கிறார் .

சினிமாபேட்டை கமெண்ட்ஸ் : தன் கம் பேக்கில் ஹாட்-ட்ரிக் எடுத்து விட்டார் ’36 வயதினிலே’ ஜோ

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top