Connect with us
Cinemapettai

Cinemapettai

போலீசாக அருண் விஜய்.. சினம் (பாதி) பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மணிரத்தினம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போலீசாக அருண் விஜய்.. சினம் (பாதி) பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மணிரத்தினம்

AV 30 – அருண் விஜய் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம் சினம். யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஆன இப்படத்தில் போலீஸ் ரோலில் நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு. ஷபிர் இசை. MSPL ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் விஜய் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் மணிரத்தினம் வெளியிட்டார்.

arun vijay in sinam

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top