Connect with us
boomerang-movie

வைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் !

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத் நடிக்கும் “மணிகர்னிகா” பட ட்ரைலர் !

மணிகர்னிகா

ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக கொண்டு ரெடியாகி உள்ள படம். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பை பிரதானப்படுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Manikarnika

லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளார். பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.

இப்படம் ஜனவரி 25 ரிலீசாகிறது. இந்நிலையில் தற்பொழுது ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top